Sale!

Desi Green Gram Broken – நாட்டு முழு பாசி பயிறு உடைத்தது

68.00128.00

நாட்டு முழு பாசி பயிறு உடைத்தது :

பாசிபருப்பில் உள்ள முக்கிய சத்துக்கள்

  • வைட்டமின்: பி1-தயமின், பி2-இரைபோஃபிளவின், பி3-நியாசின், இவ்வகை சத்துக்கள் பெண்களுக்கு அவசியம் தேவையான சத்துக்களாகும்.

 

  • பாசிப்பருப்பு தினசரி உட்கொள்ள இதயத்திற்கு, நரம்பு மண்டலம் பலம்பெற, சர்க்கரை வியாதிக்கு, புற்றுநோய்க்கு எதிராகவும்/வராமல் தடுக்கிறது.

 

  • பாசிப்பருப்பு தினசரி பயன்படுத்துவதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகிறது. ரத்தத்தின் அடர்த்தி தன்மை குறைக்க உதவுகிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராக செய்ய்கிறது.

 

  • இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து இரத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

 

  • இதில் உள்ள இரும்பு சத்து, ஹீமோகுளோபின் அளவினை சீராக வைக்க உதவுகிறது. மேலும், இரத்த சோகை கட்டுக்குள் வைக்கிறது.

 

  • இதில் உள்ள இரும்பு சத்து, ஹீமோகுளோபின் அளவினை சீராக வைக்க உதவுகிறது. மேலும், சிவப்பு ரத்த ஆணுக்கள் உற்பத்திக்கும், இரத்த சோகை கட்டுக்குள் வைக்கிறது.

 

  • தோலின் பளபளப்புக்கு பாசிப்பருப்பு பயன்படுத்தல், எங்களின் பாசிப்பருப்பு குளியல் சோப்பு பயன்படுத்துங்கள்.

Health Benefits

  • The Riboflavin, thiamin, folate, Vit B present in Green gram makes it best for female health. These proteins protect again metabolic problems, hence it helps the pregnant woman and breastfeeding mothers.

 

  • Mung bean reduces the risk of cancer, neural tube defects, heart diseases, stroke, autism, diabetes. The abundant antioxidants present in Moong dal reduce many types of chronic diseases.

 

  • Regular consumption of Moong dal reduces LDL and triglycerides and helps in weight reduction and clears bad cholesterol.

 

  • The potassium, magnesium and fibre present in Green gram balance the blood sugar levels and blood glucose levels which makes it diabetic friendly. High blood pressure will be controlled with regular consumption of Moong Dal.

 

  • The iron content present in Green gram balances the haemoglobin levels and cures anaemia. It helps in the proper production of RBC and improves blood circulation.

 

  • Green gram has anti-inflammatory and antimicrobial properties that provide you with glowing skin and treats many types of skin disorders. Moong dal also slows down the ageing process and make you look young with shining skin and hair.

 

  • The phytonutrients provide best digestive tract health, keeps your gut healthy and promotes optimum nutrient absorption.
SKU: N/A Category: 1

Desi Green Gram Broken :

Introducing  Green Gram Broken  to your diet gives green signal to good health. Green gram is gaining its popularity and nearing its place to superfood category. It acts as a wonderful non-meat source of iron and protein. Organic Green gram has a unique taste when compared to the normally grown Green gram. Organic green gram’s flavor, taste, aroma and texture will make you easily add it to your daily diet.

Green gram can be consumed raw in sprouted form which will provide you with the maximum health benefit.

Green gram can be used to make Dosa and different types of Curries.

Weight N/A
weight

1Kg, 500g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare