Sale!

Fennel Black – கருஞ்சீரகம்

100.00210.00

Black seed (Nigella sativa) is a flowering plant native to Asia and the Mediterranean. Its seed has been used to make medicine for thousands of years.

Black seed might have effects in the body that help boost the immune system, fight cancer, prevent pregnancy, reduce swelling, and lessen allergic reactions by acting as an antihistamine.

People commonly use black seed for asthmahay fever, diabetes, high blood pressure, eczema, weight loss, menstrual cramps, and many other conditions, but there is no good scientific evidence to support many of these uses. There is also no good evidence to support using black seed for COVID-19.

 

SKU: N/A Category: 1

கருஞ்சீரகம் : 

கருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்த பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள் மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது.

இது வேறு எந்த பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது, இது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன. ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதயநோய் வராமல் தடுக்கிறது.

புற்றுநோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் வராதபடி பாதுகாக்கிறது. கணையத்தை பாதுகாக்கும் பாதுகாவலன். சிறுநீரக கற்களை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சோரியாசிஸ் நோய்க்கு மிகவும் நல்ல மருந்து.

மாதவிடாயின் போது வயிற்று வலி, அதிக உதிரப்போக்கை தடுக்கும். இதை வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தேன் அல்லது கருப்பட்டியுடன் கலந்து மாதவிடாய் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் முதல், ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.

கருப்பையில் உள்ள அழுக்கை நீக்கும். உடலில் உள்ள நச்சுகள் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற வழிவகுக்கும். இது ரத்தத்தை சுத்திகரிக்கும். பற்களின் வலிமைக்கு நல்லது. இந்த கருஞ்சீரகத்தில் விட்டமின்கள் ஏ,பி, பி 12, நியாசின், சி உள்ளிட்டவை உள்ளன.

இது நினைவாற்றலை மேம்படுத்தும். நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், வராமலும் தடுக்கும். தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது. மூல நோயை விரட்டும், உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கும், மலச்சிக்கலுக்கு ஏற்றது. இந்த கருஞ்சீரகம் நினைவுத் திறனை அதிகரிக்கிறது.

அல்சைமர் என்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமைகிறது. பற்கள் வலிமையாக இருக்க உதவுகிறது. பல் ஈறுகளில் ரத்த போக்கு உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது. முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் உள்ளிட்டவற்றை தடுக்கிறது. கருஞ்சீரகமானது இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களையும் தடுக்கக் கூடியது என்கிறார்கள்.

 

 

 

Weight N/A
weight

200g, 100g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare