Sale!

Rock Salt – இந்துப்பு

55.0090.00

1. May provide trace minerals

It’s a common misconception that salt and sodium are the same thing.

Although all salts contain sodium, sodium is only one part of a salt crystal.

In fact, table salt is also called sodium chloride because of the chloride compounds it contains. Your body requires both of these minerals for optimal health (45).

Notably, sendha namak offers trace levels of several other minerals, including iron, zinc, nickel, cobalt, manganese, and copper .

These minerals give rock salt its various colors.

However, since the levels of these compounds are minuscule, you shouldn’t rely on sendha namak as a primary source of these nutrients.

SKU: N/A Category: 1

இந்துப்பு :

‘இந்துப்பு’ என்று கூறப்படும் பாறை உப்பானது கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. இது மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
இமயமலைப் பகுதிகளின் அருகில் இருந்து எடுத்திருந்ததால், இமாலய உப்பு என்றும், இந்திய உப்பு என்றும் அழைக்கப்பட்டு, பின்னர் அது மருவி இந்துப்பு என்றானது. தற்போது ‘ராக் சால்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே இந்துப்பிலும் சோடியமும் குளோரைடும் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.
இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய்  சம்பந்தமான வியாதிகள் தீரும்.
தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும். செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து இந்த இந்துப்பு.
குளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க  உதவுகிறது. குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும், மலத்தை இளக்கும்.
ஆயிர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயார் செய்வதில் இந்த இந்து உப்பு சேர்க்கப்படுகிறது. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க  உதவுகிறது. மேலும் குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்க உதவும். மேலும் நிம்மதியான உறக்கத்தை தருவதோடு தைராய்டு  பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கிறது.

 

Weight N/A
weight

1Kg, 500g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare