Sale!

Ragi – ராகி

30.0075.00

ராகி : 

மற்ற சிறுதானியங்களில் இருப்பதை விட 5-30 மடங்கிற்கு ராகியில் கால்சியம் உள்ளது. மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன. எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்.

SKU: N/A Category: 1

 

ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், சிலவகை ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. மிகவும் முக்கியமாக இந்தப் புரத தன்மை தனிச்சிறப்புமிக்கதாகும். அதிக உயிரியல் மதிப்புவாய்ந்த புரதத்தின் முக்கியப் பகுதியான எலோசினின் (eleusinin) உடலோடு எளிதாக கலந்துகொள்ளும் தன்மையுடையது! மேலும் அதனோடு குறிப்பிடத்தக்க அளவில் ட்ரைப்டோபன், கிரிஸ்டைன், மெத்யோனைன் (tryptophan, cystine, methionine) மற்றும் வாசனை மிகு அமினோ அமிலங்கள் முழுமையாக உள்ளன. இவையனைத்தும் மிகவும் சிக்கலான ஒரு கலவையாக தெரிவதால், இவை மனித ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கூறுகள் பெரும்பாலான தானியங்களில் குறைவாகவே உள்ளன. இந்த அதிக புரதமிக்க கூறுகள் இந்த தானியத்திற்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் தன்மையை வழங்குகிறது! இது சைவ உணவில் நல்ல புரதமிக்க உணவாக இருக்கும். ஏனென்றால் இதில் மெத்யோனைன் புரதம் 5% அளவிற்கு உள்ளது!

Weight N/A
weight

1Kg, 500g, 200g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare