Sale!

Jaggery Whole – குண்டு வெல்லம்

40.0075.00

  • Assists weight loss. Are you looking for a long term solution for weight-management? …
  • Energises you instantly. …
  • Boosts immunity: …
  • Alleviates respiratory problems: …
  • Prevents anemia: …
  • Purifies blood: …
  • Improves skin health: …
  • Reduces joint pain:
SKU: N/A Category: 1

குண்டு வெல்லம் : 

 வெல்லம் வெள்ளை சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்று என்றால் நிச்சயம் மிகையாகாது. இவை நமது வீடுகளில் காணப்படும் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். ஆனால், இது ஒரு சூப்பர்ஃபுட் என்று நம்மில் பலருக்கு தெரியாது. அதுவும் குறிப்பாக குளிர்கால மாதங்களில் மிகச் சிறந்த உணவாக வெல்லம் இருக்கிறது.

  1. உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது.
  2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  3. மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  4. மூட்டு வலியைத் தடுக்கவும் வெல்லம் உதவுகிறது.
  5. உடலை நச்சு நீக்குகிறது.
  6. வெல்லம் சாப்பிடுவதால் மாதவிடாய் வலியையும் குறைக்கலாம்.
  7. வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே, இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.
  8. .சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  9. உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது

 

Weight N/A
weight

1Kg, 500g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare