தினை:
தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தின்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இந்த தினை கஞ்சியை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்கள் கொடுக்கிறார்கள். உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமாகும். தினை புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.
மருத்துவ பயன்கள்
⦁ அதிக அளவு நார்ச்சத்து
⦁ உடல் எடை குறைக்க உதவும்
⦁ சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும்.
FOXTAIL MILLET:
Foxtail millet have the capability to regulate and lower the blood sugar of the body, it reduces the chances of blockage in the heart that results in cardiac arrest. Heart attacks take place since the arterial walls of the heart become blocked. Low sugar count in the blood reduces such risk. Foxtail Millet is rich in Calcium which is very important for strengthening bones. It also contains D vitamin. Foxtail millet consumption helps in the development of bones in children and supports to maintain bone health in adults. Sprouted Foxtail millet helps to fight diseases such as osteoporosis at bay and could reduce a risk of fracture. Foxtail contains an amino acid (Tryptophan) which will trim your appetite and helps to tighten your belly. Foxtail millet gets digested at a slower rate thus keeps one away from in taking extra calories. The fibers present in foxtail millet give a feeling of fullness which helps to controls excessive food consumption.
BENEFITS:
⦁ Good for Heart
⦁ Fights with Diabetes
⦁ Prevents Cancer
⦁ High in Calcium content
⦁ Lowering blood Cholesterol
Reviews
There are no reviews yet.