Sale!

Cloves – கிராம்பு

110.00200.00

Researchers are studying clove oil as a natural method for maintaining oral health due to its effect on plaque, gingivitis, and bacteria in the mouth.

ResearchersTrusted Source compared the effectiveness of an herbal mouth rinse containing clove, basil, and tea tree oil with a commercially available essential oil mouth rinse.

Both mouth rinses were effective against plaque and gingivitis, showing that they may help decrease oral inflammation and bacteria.

The researchers also found that the mouth rinse that contained clove decreased the number of harmful bacteria more than the commercial mouth rinse.

SKU: N/A Category: 1

கிராம்பு :

ஊட்டச்சத்து பலன்கள்: கிராம்பு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அற்புதமான மூலமாக அமைகிறது. கிராம்பில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிற்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது.

வாய்வழி ஆரோக்கியம்: வாய்வழி ஆரோக்கிய பலன்களுக்கு கிராம்பு பெயர் போனது. நாம் ஏற்கனவே கூறியது போல கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில வாய்வழி சிகிச்சைகள் மற்றும் ப்ராடக்டுகளில் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செரிமான ஆரோக்கியம்: கிராம்புகள் பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகள் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது. எனினும் இந்த விளைவுகளை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

ஆன்டி-ஆக்சிடன்ட்கள்: கிராம்புகளில் எக்கச்சக்கமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் வலி நிவாரண பண்புகளும் உள்ளது.

 

Weight N/A
weight

200g, 100g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare