குதிரைவாலி:
குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை (இந்திய தினை) புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிர். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இது மூதாதையர் காலத்திலிருந்து உணவாகப்பயன்படுத்தப்பட்டு வரப்படுகிது, தமிழர்களின் உணவில் இப்பயிர் மிக முக்கிய பங்கு வகித்தது.
மருத்துவ பயன்கள் :
- உடலை சீராக வைக்க உதவுகிறது.
- சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
- ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.
BARNYARD MILLET:
Barnyard millet has the lowest carbohydrate content and energy value amongst all the varieties of Millets. The bran layers of millets are good sources of B-complex vitamins. Barnyard millet is a good source of highly digestible protein and at the same time is least caloric dense compared to all other cereals. It is a grain which makes one feel light and energetic after consumption. A serving of barnyard millets (25g, raw) gives 75 calories and 1.5g of protein. Like all millets, the barnyard millet is gluten-free. It is an appropriate food for patients who are intolerant to gluten (those with celiac disease) or looking to follow a gluten free lifestyle which eliminates wheat, barley, rye-based foods. The millet being easily available, quick to cook and good to taste proves to be an ideal wholesome alternative to rice, wheat and other less easily available millets.
BENEFITS:
⦁ Low in Calories
⦁ Rich in Fiber
⦁ Low Glycemic Index
⦁ Gluten-Free Food
⦁ Good Source of Iron