Sale!

Bamboo Rice – மூங்கில் அரிசி

100.00200.00

The world is changing organically now to maintain body and gut health. Your health can play a vital role in preventing diseases. In that aspect, bamboo rice can be a key factor in nourishing your health.

You can take Bamboo rice regularly, and the taste will last in your mouth the whole day.  It also has more nutrients than wheat and rice, including of fiber, vitamins, protein, and carbohydrates, which can promote your gut health.

In this article, you can learn about bamboo rice’s exciting nutritional value and benefits.

SKU: N/A Category: 1

மூங்கில் அரிசி :

மூங்கில் அரிசி மற்ற அரிசிகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. இதன் சுவை கோதுமையை போல இருக்கும். இது அதிக அளவு வாசனையும், இனிப்பு தன்மையும் கொண்டது. இந்த மூங்கில் அரிசி பழங்குடி மக்களின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. கோதுமையை விட இந்த மூங்கில் அரிசியில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

உலர்ந்த மூங்கில் விதைகளிலிருந்து மூங்கில் அரிசி நமக்கு கிடைக்கிறது. மூங்கில் விதைகளில் கால்சியம் (5.0 மிகி%), இரும்பு சத்து 9.2 (மி.கி%), பாஸ்பரஸ் (18.0 மி.கி%), நிகோடினிக் அமிலம் (0.03 மி.கி%), வைட்டமின் பி 1 (0.1 மி.கி%), கரோட்டின் (12.0 மி.கி) மற்றும் ரைபோஃப்ளேவின் 36.3 (கிராம்) ஆகிய முக்கிய அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது லினோலிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும்.

இந்த மூங்கில் அரிசியில் லினோலினிக் அமிலத்தின் சிறந்த செறிவு உள்ளது. மேலும் மூங்கிலரிசி சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ரியாகவும் செயல்படுகிறது. சினை குறி நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். சினைக் குறி நோய் பிரச்சனை உள்ள பெண்கள், இந்த மூலிகை அரிசியை தங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும்போது, அது அண்டவிடுப்பின் செயல்பாடுகளை மேம்படுத்தி, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

நமது உடலில் ஏற்படும் வீக்கம், முடக்குவாதம் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணமாகும். இது நமது உடலில் உள்ள மூட்டுகள் மற்றும் எலும்புகளை பாதிக்கும் ஒரு நோய். இந்த மூங்கில் அரிசியில் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் போன்ற ஏராளமான பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளது . இது மூட்டு வலி, முடக்கு வாதம் மற்றும் முதுகுவலியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

People are interested in having this food for their lunch, as it also gives the taste of the original biryani, which is now available in hotels. A lot of people wish to cook it at home to have the real aroma and flavor of the rice, as its chewiness wins the taste.

The listed benefits of Bamboo rice are important before you start eating this.

  • Helps to keep your teeth healthy
  • Improves Gut Health
  • Reduces Cholesterol
  • Helps to avoid vitamin Deficiency
  • Improves Cognitive Health
  • Maintain bone health
  • Regulate Blood pressure
  • Reduces rheumatic and Joint pain
  • Fights diabetes
  • High in Protein
Weight N/A
weight

500g, 200g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare