Tribal welfare
Tribal welfare Nature N Vibes நேச்சர் அண்ட் வைப்ஸ் ஒவ்வொரு மாதமும் தாளவாடி ஆசனூர் பர்கூர் கடம்பூர் போன்ற பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அவர்கள் விளைவிக்க கூடிய இயற்கை விவசாய பொருட்களான சிறுதானியங்கள், சாமை,திணை ,வரகு, குதிரைவாலி, மலை கருப்பு ராகி, மலைகம்பு, சோளம், மற்றும் நிலக்கடலை, எள் மற்றும் அனைத்து பருப்பு வகைகளும் மற்றும் மூலிகை வகைகளான சீயக்காய், அரப்பு, வெட்டிவேர், ஆவாரம்பூ,மகிழம்பூ, மற்றும் பல வகையான மூலிகைகளையும் அவர்களிடமிருந்து சிறந்த நேச்சுரல்…