Tribal welfare

Nature N Vibes

நேச்சர் அண்ட் வைப்ஸ்

ஒவ்வொரு மாதமும் தாளவாடி ஆசனூர் பர்கூர் கடம்பூர் போன்ற பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அவர்கள் விளைவிக்க கூடிய இயற்கை விவசாய பொருட்களான சிறுதானியங்கள், சாமை,திணை ,வரகு, குதிரைவாலி, மலை கருப்பு ராகி, மலைகம்பு, சோளம், மற்றும் நிலக்கடலை, எள் மற்றும் அனைத்து பருப்பு வகைகளும் மற்றும் மூலிகை வகைகளான சீயக்காய், அரப்பு, வெட்டிவேர், ஆவாரம்பூ,மகிழம்பூ, மற்றும் பல வகையான மூலிகைகளையும் அவர்களிடமிருந்து சிறந்த நேச்சுரல் வைப்ஸ் வாங்கிக் கொள்கிறது,

இதற்கு கைமாறாக நேச்சர் அண்ட் வைப்ஸ், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் குழந்தைகளின் கல்வி வசதிக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை மாதம் தோறும் செய்து வருகிறோம்

எங்களிடமிருந்து பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களும் மலைவாழ் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளின் போது கலந்து கொள்கிறார்கள் அது மட்டுமல்லாமல் அவர்களும் நலத்திட்ட உதவிகளுக்கு பண உதவி பொருள் உதவி ஆகியவை செய்து வருகிறார்கள்

மற்றும் எங்களிடம் பொருள்கள் வாங்கும் எல்லா வாடிக்கையாளர்களும் தாங்கள் விரும்பினால் அல்லது விருப்பப்பட்டால் தாங்களும் மலைவாழ் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்ய முன் வரலாம் தொடர்புக்கு 86400 2305

Posted in
#Events

Post a comment

Your email address will not be published.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare