பாரம்பரியத்தை நினைவுட்டும் வகையில் சிறந்த தயாரிப்புகளை மக்களுக்கு வழங்குகிறோம்,
அதன் வகையில் தற்போது மூலிகை கூந்தல் குளியல் பொடி அறிமுகபடுத்துகிறோம்,
21 வகையான இயற்கை மூலிகை தாவரங்களை பயன்படுத்தி மூலிகை கூந்தல் குளியல் பொடியை தயாரித்து உள்ளோம்…
இது இயற்கையாக முடியின் வளர்ச்சியை துண்டுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையை குளிர்ச்சி செய்வதுடன், அல்லாமல் இதில் கலந்து உள்ள பொண்ண கன்னி கீரை கண் பார்வை திறனை அதிகரிகிறது….
வெளி நாட்டு நிறுவன தலை பூச்சுகளில் (ஷாம்பு) இராயனங்கள் அதிக அளவில் இருப்பதால் அது நமது முடிகளின் வேர்களை பாதித்து முடியை உதிர செய்கிறது……மட்டுமல்லாமல் இயற்கையான கருமை நிறத்தை இழக்க செய்கிறது…
21 வகையான இயற்கை மூலிகைகள்:
1. அரப்பு இலை (தலை மற்றும் உடல் குளிர்ச்சி பெற)
2. வெள்ளை கரிசாலை ( இரும்பு சத்து )
3.செம்பரத்தை பூ மற்றும் இலை (முடி கருமை பெற)
4. சியக்காய் ( தலையில் உள்ள அழுக்கை நீக்க )
5.மகிழம் பூ ( முடி வளர்ச்சி மற்றும் மணம் பெற)
6.நெல்லி முள்ளி ( தலை குளிர்ச்சி மற்றும் முடி வளர்ச்சி )
7.ஆவாரம் பூ ( முடி பளபளக்க )
8.மரிக்கொழுந்து ( முடி மணக்க )
9.புங்க்காய் ( தலை அரிப்பை நீக்க )
10. பூச்சக்காய் ( முடியில் நுரை வர )
11.வேம்பு ( தலைப்புண் மற்றும் அரிப்பு நீங்க )
12.மறுதாணி இலை ( முடி கறுமை மற்றும் தலை குளிர்ச்சி )
13.அம்மையார் கூந்தல் ( நன்கு முடி வளர்ச்சி )
14.பூலாங் கிழங்கு ( முடி வேர்கள் பலம் பெற)
15.கறிவேப்பிலை ( இயற்கையான கருமை , வேர்கள் பலம் பெற)
16.வெந்தயம் ( தலை, உடல் குளிர்ச்சி )
17.கடுக்காய் பொடி ( பொடுகு, அரிப்பை போக்க )
18. அதிமதுரம் (தலை குளிர்ச்சி , பொடுகு போக்க )
19.பயித்த மாவு ( முடி அழுக்கை போக்க )
20. பொண்ண கன்னி இலை ( முடி பலம் பெற, கண் பார்வை தெளிவு பெற )
21.வெட்டி வேர் ( இயற்கையான மணம், முடி மெண்மை பெற )
இவை அணைத்தும் நன்கு காய வைத்து பின் சரியான விகித்தில் கலந்து நன்கு அரைக்கப்பட்டுயுள்ளது….
இவை அனைத்தும் விகதாசார அடிப்படையில் கலந்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப் படுகிறது.
இவற்றில் கலந்துள்ள மூலிகைகள் அனைத்தும் நன்கு முடி வளர உதவும், முடி உதிராது, பெண்களுக்கு முடி வாரும் போது சிக்கல் வராது. முடி உடையாது,
பொன்னாங் கன்னி கிரை மற்றும் .கறிவேப்பிலை கலந்துள்ளதால் கண்கள் நன்கு குளிர்ச்சி அடைவதுடன் கண் பார்வை நன்கு தெளிவு பெறுவதுடன் கண் நரம்புகள் நீண்ட ஆயுளை பெறும்.
அதிமதுரம் மற்றும் பொடுதலை, கடுக்காய், கலந்துள்ளதால் தலையில் உள்ள பொடுகு, அரிப்பு, தலைப்புண் அனைத்தும் சரியாகும்.
இயற்கை நெல்லி, வெந்தயம், வெட்டிவேர், கலந்துள்ளதால் முடிக்கு தேவையான அனைத்து உயிர் சத்துகள் கிடைப்பதுடன் , உடல் மற்றும் தலை , மூளை, கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் இரவில் நன்கு ஆழ்ந்த உறக்கம் வரும்,டென்சன் குறையும்.
வெள்ளை கரிசாலை, செம்பருத்தி, மருதாணி,.அம்மையார் கூந்தல், கலந்துள்ளதால் முடியின் வேர்கள் நன்கு பலமடைவதுடன் முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை தருகிறது, மேலும் முடி உடையாமல் நீண்ட அடர்த்தியாக வளர உதவுகிறது.
எமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களின் தலைமுடி பிரச்சனைகளை தீர்த்து வைத்து வெற்றி கண்டுள்ளது
எங்களது இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடியை…..
தயவுசெய்து வெளி சந்தையில் விற்கும் இராசயன ஷாம்புகளுடன் உடன் எங்களது இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடியை ஒப்பிடாதீர்கள்..
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் எங்களது இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடியை வாங்குகள்.
இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடி